வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம், குரூப் பயனர்கள் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை 512 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 பேரை இணைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப் … Continue reading வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்